யார் அந்த நிலவு
நைட் ஃபுல்லா யோசிச்சு யோசிச்சு கதை எழுதின காரணத்தினால் 🤔 மதிய சாப்பாட்டிற்கு பிறகு தூக்கம்.. தூக்கமாக🥱🥱 வந்தது... நைட்டு புல்லா கண்விழித்து கதை எழுத வேண்டியது பகல் நேரம் தூங்க வேண்டியது... இதுவே பொழப்பா போச்சு உங்களுக்கு😡... என்று my wife.... the Boss.... அங்கலாய்க்க.. ( எப்பவுமே சுப்ரபாதம் காலையில தானே🤨 ...) என்று மனசுல கேட்டுக்கொண்டே என் பெட்ரூமுக்கு போய் கண் அயர்ந்தேன்.😌 கண் அயர்ந்த பத்து நிமிடத்திற்குள் ஒரு போன் கால்.. " *Hello Sir... Good afternoon...I am Sibi..calling from Pune ..How was your return journey?இனிமையான குரலில் சிபி..🧐 மறுமுனையில். All our friends are good and we had a good return journey இது நான்😎. அடுத்த செய்தியாக என்னிடம் அவர் கூறிய விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. 😳 நான் குரூப்பில் " பயணிகள் கவனத்திற்கு" போஸ்ட் செய்தவுடன்... அநேகம்பேர்... இந்தியாவில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் அவருக்கு பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று என்னிடம் கூறினார். மேலும் அவர் படித்து முடித்த WHO AM I புத்தகத்தை கொர