யார் அந்த நிலவு

நைட் ஃபுல்லா யோசிச்சு யோசிச்சு கதை எழுதின காரணத்தினால் 🤔 மதிய சாப்பாட்டிற்கு பிறகு தூக்கம்.. தூக்கமாக🥱🥱 வந்தது... நைட்டு புல்லா கண்விழித்து கதை எழுத வேண்டியது பகல் நேரம் தூங்க வேண்டியது... இதுவே பொழப்பா போச்சு உங்களுக்கு😡... என்று my wife.... the Boss.... அங்கலாய்க்க.. ( எப்பவுமே சுப்ரபாதம் காலையில தானே🤨 ...) என்று மனசுல கேட்டுக்கொண்டே என் பெட்ரூமுக்கு போய் கண் அயர்ந்தேன்.😌 கண் அயர்ந்த பத்து நிமிடத்திற்குள் ஒரு போன் கால்..                          " *Hello Sir... Good afternoon...I am Sibi..calling from Pune ..How was your return journey?இனிமையான குரலில் சிபி..🧐 மறுமுனையில். All our friends are good and we had a good return journey இது நான்😎. அடுத்த செய்தியாக என்னிடம் அவர் கூறிய விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. 😳      நான் குரூப்பில்       " பயணிகள் கவனத்திற்கு" போஸ்ட் செய்தவுடன்... அநேகம்பேர்... இந்தியாவில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் அவருக்கு பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று என்னிடம் கூறினார். மேலும் அவர் படித்து முடித்த WHO AM I புத்தகத்தை கொரியரில் எனக்கு அனுப்பி இருப்பதாக சிரித்துக்கொண்டே கூறினர். பேசிக்கொண்டிருக்கும்போதே சிக்னல் கட் ஆனதால்😯 ஹலோ.   ஹலோ  என்று கத்தும் பொழுது... தூங்கினது போதும்... எந்திரிங்க.... COFFEE சாப்பிடலாம்  என்று என்னை உலுக்கி எழுப்பினாள் (my bigg boss ) என் better half. ஓஹோ... நான் கண்டது பகல் கனவு...😛 முகத்தைக் கழுவிக்கொண்டு... காபியை ரசிக்க தொடங்கினேன்... வாசலில் போஸ்ட்மேன்..." கிஷோர் சார்... உங்களுக்கு ஒரு புக்கு கொரியரில் வந்திருக்கு". என்று சொல்லி அவசர அவசரமாக கையெழுத்து வாங்கினார். எனக்கு யார் அனுப்பி இருப்பார்கள்... என்று நான் யோசித்துக் கொண்டிருக்கையில் என் சரிபாதி ... புத்தகக் கவரை கையில் பெற்றுக் கொண்டு அதை பிரிக்க துவங்கினாள். யாருங்க அந்த புத்தகத்தை அனுப்பி இருக்காங்க... என்று  நான் போஸ்ட்மேன் கிட்டே கேட்க.... ஏதோ சிபி என்று பெயர் போட்டு இருக்கு என்று கூறியது என் காதில் விழுந்தது. கொரியர் கவரை பிரித்த என் மனை வியின் கையில் Who Am I புத்தகம் என்னை இரண்டாவது முறையாக பார்த்து சிரித்தது.😁.  Please... சொல்லுங்க.... யாரு .....நம்ம குரூப்ல ....சிபி என்கிற பெயரில் எனக்கு புத்தகம் அனுப்பியது...🤥😲🥴.

Comments

Popular posts from this blog

ஒரு புயல் கரையை கடக்கிறது...

என்னுள் எழுந்த முதல் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்....